Tamil Dictionary 🔍

மத்திமதேசம்

mathimathaesam


இமயமலைக்குத் தெற்கும், விந்தியத்திற்கு வடக்கும் வினசனத்துக்குக் கிழக்கும், பிரயாகைக்கு மேற்குமுள்ள தேசப்பகுதி. Midland country lying between the Himālayas on the north, the Vindhyas on the south, Vinasana on the west and Prayaga on the east;

Tamil Lexicon


mattima-tēcam
n. id.+.
Midland country lying between the Himālayas on the north, the Vindhyas on the south, Vinasana on the west and Prayaga on the east;
இமயமலைக்குத் தெற்கும், விந்தியத்திற்கு வடக்கும் வினசனத்துக்குக் கிழக்கும், பிரயாகைக்கு மேற்குமுள்ள தேசப்பகுதி.

DSAL


மத்திமதேசம் - ஒப்புமை - Similar