கத்திகை
kathikai
மாலைவகை ; சிறுகொடி ; துகிற்கொடி ; குருக்கத்தி ; கருக்குவாய்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. Jagged Jujube. See கருக்குவாய்சி. (மலை.) சிறுதுகிற்கொடி. (திவா.) Banner, streamer, small flag; மாலைவகை. செங்கழநீ ராயிதழ்க் கத்திகை (சிலப். 8, 47) 1. Perh. kartarikā. A kind of garland; . 2. Common Delight of the Woods. See குருக்கத்தி. (சீவக. 971.)
Tamil Lexicon
, [kttikai] ''s.'' A kind of tree--the க ருக்குவாளிமரம், Zizyphus glabrata. ''L.'' 2. A creeper, ஓர்படர்கொடி. 3. A banner, a streamer, a small flag, துகிற்கொடி. 4. A garland of flowers, பூமாலை. ''(p.)'' கத்திகைக்கருமென்கூந்தலயிராணி. The wife of Indra whose black hair is adorned with garlands of flowers. (காசிகா.)
Miron Winslow
kattikai
n.
1. Perh. kartarikā. A kind of garland;
மாலைவகை. செங்கழநீ ராயிதழ்க் கத்திகை (சிலப். 8, 47)
2. Common Delight of the Woods. See குருக்கத்தி. (சீவக. 971.)
.
3. Jagged Jujube. See கருக்குவாய்சி. (மலை.)
.
kattikai
n. Corr. of கதலிகை.
Banner, streamer, small flag;
சிறுதுகிற்கொடி. (திவா.)
DSAL