மந்தகாசம்
mandhakaasam
புன்னகை ; புன்சிரிப்பு ; காசநோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மந்தாரகாசம். (M.L.) புன்சிரிப்பு. Colloq. Smile, gentle laugh; க்ஷயநோய்வகை. (W.) 2. A species of consumption;
Tamil Lexicon
, ''s.'' A species of consump tion. 2. [''S't.'' மந்தஹாசம்.] A smile. See மந்தாசம்.
Miron Winslow
manta-kācam
n. mandakāsa.
1. See மந்தாரகாசம். (M.L.)
.
2. A species of consumption;
க்ஷயநோய்வகை. (W.)
manta-kācam
n. mandahāsa.
Smile, gentle laugh;
புன்சிரிப்பு. Colloq.
DSAL