மதியுடம்படுத்தல்
mathiyudampaduthal
தலைவன் தலைவியரிருவர் கருத்தொற்றுமையால் அவர்தம்முட் கூட்டமுண்மையைத் தோழி யுணரும் அகத்துறை. (தொல். பொ. 127.) 1. (Akap.) Theme of a maid discovering the love-affair of her mistress; தலைவிமீது தான் கொண்ட காதலைத் தலைவன் தோழிக்கு உணர்த்தி அவளது அறிவை யொருவழிப்படுத்தும் அகத்துறை. (களவியற். பக். 42.) 2. (Akap.) Theme of a hero disclosing his love-affair to the maid of his lady-love and securing her help;
Tamil Lexicon
mati-y-uṭampaṭuttal
n. id.+.
1. (Akap.) Theme of a maid discovering the love-affair of her mistress;
தலைவன் தலைவியரிருவர் கருத்தொற்றுமையால் அவர்தம்முட் கூட்டமுண்மையைத் தோழி யுணரும் அகத்துறை. (தொல். பொ. 127.)
2. (Akap.) Theme of a hero disclosing his love-affair to the maid of his lady-love and securing her help;
தலைவிமீது தான் கொண்ட காதலைத் தலைவன் தோழிக்கு உணர்த்தி அவளது அறிவை யொருவழிப்படுத்தும் அகத்துறை. (களவியற். பக். 42.)
DSAL