Tamil Dictionary 🔍

மதியுடம்படுதல்

mathiyudampaduthal


தலைவி தலைவன் கருத்தோடு இணங்கியவளாதல் ; தலைவன் தலைவியர் இருவர்க்கும் கூட்டமுண்மையை அவர்தம் கருத்தொற்றுமைபற்றித் தோழியுணர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவன்தலைவியரிவருர்க்குங் கூட்டமுண்மையை அவர்தம் கருத்தொற்றுமைபற்றித் தோழி யுணர்தல். (தொல். பொ. 128, உரை.) (திருக்கோ. 71, கொளு.) 2. (Akap.) To discover, as a maid, the love-affair of her mistress; தலைவி தலைவன்கருத்தோடு இணங்கிய வளாதல். மிதிலைமூதூ ரெய்தியஞான்றே மதியுடம்பட்ட மாக்கட்சீதை (தொல். பொ. 54, உரை). 1. (Akap.) To reciprocate love, as a heroine;

Tamil Lexicon


mati-y-uṭampaṭu-
v. intr. id.+.
1. (Akap.) To reciprocate love, as a heroine;
தலைவி தலைவன்கருத்தோடு இணங்கிய வளாதல். மிதிலைமூதூ ரெய்தியஞான்றே மதியுடம்பட்ட மாக்கட்சீதை (தொல். பொ. 54, உரை).

2. (Akap.) To discover, as a maid, the love-affair of her mistress;
தலைவன்தலைவியரிவருர்க்குங் கூட்டமுண்மையை அவர்தம் கருத்தொற்றுமைபற்றித் தோழி யுணர்தல். (தொல். பொ. 128, உரை.) (திருக்கோ. 71, கொளு.)

DSAL


மதியுடம்படுதல் - ஒப்புமை - Similar