மதின்மரம்
mathinmaram
கோட்டைமதிலின் கதவிலிடுங் கணையமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோட்டை மதிலின் கதவிலிடுங் கணையமரம். மதின்மரமுருக்கி (பதிற்றுப். 15). Cross-bar on the door of a fortified wall;
Tamil Lexicon
matiṉ-maram
n. id.+.
Cross-bar on the door of a fortified wall;
கோட்டை மதிலின் கதவிலிடுங் கணையமரம். மதின்மரமுருக்கி (பதிற்றுப். 15).
DSAL