தன்மம்
thanmam
தருமம் ; சலாசனவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சலாசனவகை. சலாதன மனந்தருந் தன்மாதி யொருநான்கும் (சைவச. பொது. 523). 3. A pedestal, one of calācaṉam, q. v.; வேதம். (பிங்.) 2. The Vēdas; . 1. See தருமம். (பிங்.)
Tamil Lexicon
தருமம், s. virtue, merit, நன் மை; 2. justice, equity, நீதி; 3. charity அறம். தன்மராசா, Yudhishtra; 2. the பாலை tree, mimusops. தன்மன், Yama, இயமன்.
J.P. Fabricius Dictionary
, [taṉmam] ''s.'' Justice, equity, நீதி. 2. Virtue, merit, நன்மை. 3. Charity, அறம். See தருமம்.
Miron Winslow
taṉmam,
n. dharma.
1. See தருமம். (பிங்.)
.
2. The Vēdas;
வேதம். (பிங்.)
3. A pedestal, one of calācaṉam, q. v.;
சலாசனவகை. சலாதன மனந்தருந் தன்மாதி யொருநான்கும் (சைவச. பொது. 523).
DSAL