மதிஞானம்
mathignyaanam
இயற்கையறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இயற்கையறிவு. மதிஞானத்தான் அறிய வொண்ணாத குணத்தோன் (சிவக. 3097, உரை). Knowledge gained by the mental faculties and the senses;
Tamil Lexicon
mati-njāṉam
n. id.+.
Knowledge gained by the mental faculties and the senses;
இயற்கையறிவு. மதிஞானத்தான் அறிய வொண்ணாத குணத்தோன் (சிவக. 3097, உரை).
DSAL