Tamil Dictionary 🔍

திருஞானம்

thirugnyaanam


சிவஞானம். முகிண்முலைத் திருஞானம் பொழிந்தபான்மணம் (சம்பந். பிள்.). 1. Knowledge or perception of Civa-āṉam; பாலில்வெந்த அக்காரவடிசில். நெறியருச் சித்துத் திருஞானமுந்நீரடைக்காயும் படைத்து (ஞானதீக்ஷை. 4). 2. Food cooked in milk and sweetened with sugar; கோயின்மூர்த்தி முன்பு ஒதுந் திருபாட்டு. (S. I. I. v, 146.) 3. Sacred hymns sung before the chief deity in a temple;

Tamil Lexicon


tiru-njāṉam,
n. id.+.
1. Knowledge or perception of Civa-njāṉam;
சிவஞானம். முகிண்முலைத் திருஞானம் பொழிந்தபான்மணம் (சம்பந். பிள்.).

2. Food cooked in milk and sweetened with sugar;
பாலில்வெந்த அக்காரவடிசில். நெறியருச் சித்துத் திருஞானமுந்நீரடைக்காயும் படைத்து (ஞானதீக்ஷை. 4).

3. Sacred hymns sung before the chief deity in a temple;
கோயின்மூர்த்தி முன்பு ஒதுந் திருபாட்டு. (S. I. I. v, 146.)

DSAL


திருஞானம் - ஒப்புமை - Similar