Tamil Dictionary 🔍

அவதிஞானம்

avathignyaanam


முற்பிறப்பை அறியும் அறிவு : சேய்மையில் உள்ளவற்றைப் பொறி உதவியின்றி உணரும் உணர்ச்சி ; முக்காலத்தையும் அறியும் அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூரத்துள்ளவற்றைப் பொறியுதவியின்றி உணரும் உணர்ச்சி. (சீவக. 951, உரை.) Clairvoyance, supersensual perception of objects and events distant in space and time;

Tamil Lexicon


avati-njāṉam
n. ava-dhi+. (Jaina.)
Clairvoyance, supersensual perception of objects and events distant in space and time;
தூரத்துள்ளவற்றைப் பொறியுதவியின்றி உணரும் உணர்ச்சி. (சீவக. 951, உரை.)

DSAL


அவதிஞானம் - ஒப்புமை - Similar