தமதமவெனல்
thamathamavenal
நெருப்பு முழங்கியெரியும் ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருப்பு முழங்கியெரியும் ஒலிக்குறிப்பு. Onom. expr. of crackling, roaring sound, as of burning fire;
Tamil Lexicon
v. n. (vulg.) sounding, roaring - as burning fire.
J.P. Fabricius Dictionary
, [tmtmveṉl] ''v. noun. [vul.]'' Sound ing, roaring--as burning fire, ஒலிக்குறிப்பு.
Miron Winslow
tama-tama-v-eṉal,
n.
Onom. expr. of crackling, roaring sound, as of burning fire;
நெருப்பு முழங்கியெரியும் ஒலிக்குறிப்பு.
DSAL