Tamil Dictionary 🔍

மண்வேலை

manvaelai


மண்ணால் கரை முதலியன இடுந்தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மண்ணால் கரை முதலாயின இடுந்தொழில். (C. E. M.) Earthwork, as raising banks, etc.;

Tamil Lexicon


, ''s.'' Work in mud, earth, or clay, 2. Work in the fields, as clearing out, levelling, filling up.

Miron Winslow


maṇ-vēlai
n. மண்1+.
Earthwork, as raising banks, etc.;
மண்ணால் கரை முதலாயின இடுந்தொழில். (C. E. M.)

DSAL


மண்வேலை - ஒப்புமை - Similar