உண்டுபண்ணுதல்
undupannuthal
உண்டாக்குதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்டாக்குதல். துவிதமே அத்துவித ஞானத்தை யுண்டுபணு ஞானம் (தாயு. எங்கு. 3). To make, create, give rise to;
Tamil Lexicon
uṇṭu-paṇṇu-
v. tr. உண்டு1+.
To make, create, give rise to;
உண்டாக்குதல். துவிதமே அத்துவித ஞானத்தை யுண்டுபணு ஞானம் (தாயு. எங்கு. 3).
DSAL