Tamil Dictionary 🔍

மலக்குண்ணுதல்

malakkunnuthal


கலக்கப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலக்கப்படுதல் கண்ணன் கையான் மலக்குண்டு (திருவிருத். 57) To be churned; to be troubled; to suffer affliction;

Tamil Lexicon


malakkuṇ-
v. intr. மலக்கு2+.
To be churned; to be troubled; to suffer affliction;
கலக்கப்படுதல் கண்ணன் கையான் மலக்குண்டு (திருவிருத். 57)

DSAL


மலக்குண்ணுதல் - ஒப்புமை - Similar