கண்ணீர்
kanneer
கண்ணிலிருந்து வழியும் நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள்ளாகிய நீர். (சிலப். 13, 188. உரை.) Toddy; விழிநீர். (மணி. 3, 13.) Tears;
Tamil Lexicon
, ''s.'' Tears. ஏழைஅழுதகண்ணீர்கூரியவாளுக்கொக்கும். The tears of the poor are like a sharp sword.
Miron Winslow
kaṇṇīr
n. id.+. [T. kannīru, K. M. kaṇṇīr, Tu. kaṇṇa-nīr.]
Tears;
விழிநீர். (மணி. 3, 13.)
kaṇṇīr
n. கள்+.
Toddy;
கள்ளாகிய நீர். (சிலப். 13, 188. உரை.)
DSAL