Tamil Dictionary 🔍

பெண்ணீர்மை

penneermai


பெண்மைக்குணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்மைக் குணம். பெண்ணீர்மை கற்பழியா வாற்றால் (நல்வழி, 16). Womanliness;

Tamil Lexicon


peṇṇīrmai
n. id.+நீர்மை.
Womanliness;
பெண்மைக் குணம். பெண்ணீர்மை கற்பழியா வாற்றால் (நல்வழி, 16).

DSAL


பெண்ணீர்மை - ஒப்புமை - Similar