Tamil Dictionary 🔍

மண்டூரசிந்தூரம்

mantoorasindhooram


இரும்புக்கிட்டத்தாற் செய்த செந்நிறப் பொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருப்புக்கிட்டத்தாற் செய்த செந்நிறப் பஸ்மம். மண்டூரசிந்தூர லட்சணம் (அறப். சத.51) Calcinated iron ore, as medicine;

Tamil Lexicon


maṇṭūra-cintūram
n. மண்டூரம்+.
Calcinated iron ore, as medicine;
இருப்புக்கிட்டத்தாற் செய்த செந்நிறப் பஸ்மம். மண்டூரசிந்தூர லட்சணம் (அறப். சத.51)

DSAL


மண்டூரசிந்தூரம் - ஒப்புமை - Similar