Tamil Dictionary 🔍

இலாடசிந்தூரம்

ilaadasindhooram


குதிரைக் காலிரும்பை நீற்றிச் செய்த பொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரைக்காலிரும்பை நீற்றிச் செய்த பஸ்மம். (W.) Red powder calcined from a horse-shoe;

Tamil Lexicon


, ''s.'' A red powder calcined from a horse's shoe.

Miron Winslow


ilāṭacintūram
n. U. lāda+.
Red powder calcined from a horse-shoe;
குதிரைக்காலிரும்பை நீற்றிச் செய்த பஸ்மம். (W.)

DSAL


இலாடசிந்தூரம் - ஒப்புமை - Similar