வங்கசிந்தூரம்
vangkasindhooram
ஈயத்தின் சிந்தூரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈயத்தின் சிந்தூரம். (பதார்த்த. 1208.) Red Lead, Minium;
Tamil Lexicon
, ''s.'' Powders chemically prepared from lead. See வங்கம்.
Miron Winslow
vaṅka-cintūram
n. vaṅga+.
Red Lead, Minium;
ஈயத்தின் சிந்தூரம். (பதார்த்த. 1208.)
DSAL