அயச்சிந்தூரம்
ayachindhooram
இரும்புச் சிந்தூரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரும்புசேர்ந்த சிந்தூரமருந்து. (இங். வை.) Hydrated Peroxide of iron;
Tamil Lexicon
, ''s.'' Red oxide of iron, இரும்புச்சிந்தூரம்.
Miron Winslow
aya-c-cintūram
n. id.+.
Hydrated Peroxide of iron;
இரும்புசேர்ந்த சிந்தூரமருந்து. (இங். வை.)
DSAL