Tamil Dictionary 🔍

மண்டலாசி

mandalaasi


திருவனந்தபுர இராச்சியத்தில் அரசனிறந்தபோது தலைவிரித்துப்போட்டு இழவு கொண்டாட நியமிக்கப்படுவோர். 1. Professional mourners who bewail at the demise of the king in the Travancore state; அடங்காப்பிடாரி. 2. Termagant, shrew;

Tamil Lexicon


maṇṭalāci
n. மண்டலம்2+வாசி. Nānj.
1. Professional mourners who bewail at the demise of the king in the Travancore state;
திருவனந்தபுர இராச்சியத்தில் அரசனிறந்தபோது தலைவிரித்துப்போட்டு இழவு கொண்டாட நியமிக்கப்படுவோர்.

2. Termagant, shrew;
அடங்காப்பிடாரி.

DSAL


மண்டலாசி - ஒப்புமை - Similar