Tamil Dictionary 🔍

மண்டலமிடுதல்

mandalamiduthal


காண்க : மண்டலம்போடுதல் ; நீர் தெளித்துத் தடவி இடம் பண்ணுதல் ; ஒரு மண்டலகாலம் வழிபடுதல் ; பரிவேடங் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See மண்டலம்போடு-. (W.) பரிவேடங் கொள்ளுதல். 4. To have a halo, as the sun or moon; உண்ணுகை பூசை முதலியவற்றிற்காக நீர் தெளித்துத் தடவி இடம் பண்ணுதல். நீரைத்தெளித்துத் தடவி மண்டலமிட்டு (சிலப். 16, 41, உரை). 2. To prepare a place by cleansing it with water, as for dining or worship; ஒரு மண்டலகாலம் வழிபடுதல். (திவ். நாய்ச். 1, வ்யா.) 3. To perform worship for a maṇṭalam;

Tamil Lexicon


maṇṭalam-iṭu-
v. intr. id.+.
1. See மண்டலம்போடு-. (W.)
.

2. To prepare a place by cleansing it with water, as for dining or worship;
உண்ணுகை பூசை முதலியவற்றிற்காக நீர் தெளித்துத் தடவி இடம் பண்ணுதல். நீரைத்தெளித்துத் தடவி மண்டலமிட்டு (சிலப். 16, 41, உரை).

3. To perform worship for a maṇṭalam;
ஒரு மண்டலகாலம் வழிபடுதல். (திவ். நாய்ச். 1, வ்யா.)

4. To have a halo, as the sun or moon;
பரிவேடங் கொள்ளுதல்.

DSAL


மண்டலமிடுதல் - ஒப்புமை - Similar