Tamil Dictionary 🔍

மண்டக்காள்

mandakkaal


முத்துக்குளிப்பவனைக் கயிறு கொண்டு மேலிழுப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்துக்குளிப்பவனைக் கயிறுகொண்டு மேலிழுப்பவன். (W.) One that hauls divers in pearl fishery;

Tamil Lexicon


மண்டக்கன்.

Na Kadirvelu Pillai Dictionary


maṇṭakkāḷ
n. மண்டக்கு+ ஆள்.
One that hauls divers in pearl fishery;
முத்துக்குளிப்பவனைக் கயிறுகொண்டு மேலிழுப்பவன். (W.)

DSAL


மண்டக்காள் - ஒப்புமை - Similar