மண்டக்கன்
mandakkan
முத்துக்குளிப்பவனைக் கயிறு கொண்டு மேலிழுப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மண்டக்காள். மண்டக்க னேறாமல் (நெல்விடு. 222). (W.)
Tamil Lexicon
--மண்டக்காள், ''s.'' One that draws up the divers. ''(Beschi.)''
Miron Winslow
maṇṭakkaṉ
n. மண்டக்கம்.
See மண்டக்காள். மண்டக்க னேறாமல் (நெல்விடு. 222). (W.)
.
DSAL