மண்குழைத்தல்
mankulaithal
சுவர் முதலியன கட்டுதற்கு உதவுமாறு மண்ணைக் குழைத்துச் சாந்தாக்குதல். To mix water with clay or mud to form a semi-liquid mass, as in building a wall;
Tamil Lexicon
maṇ-kuḻai-
v. intr. id.+.
To mix water with clay or mud to form a semi-liquid mass, as in building a wall;
சுவர் முதலியன கட்டுதற்கு உதவுமாறு மண்ணைக் குழைத்துச் சாந்தாக்குதல்.
DSAL