மண்குகை
mankukai
நிலவறை ; குளவிக்குகை , மண்ணாலான குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலவறை. 1. Cave in the earth; See மண்மூசை. 3. Crucible. குளவிக்கூடு. 2. Hornet's nest;
Tamil Lexicon
, ''s.'' A cave in the earth, நில வறை. 2. A hornet's or chafer's nest, குளவிக்கூடு. 3. A crucible for calcining medicines or metals, மண்மூசை.
Miron Winslow
maṇ-kukai
n. id.+. (W.)
1. Cave in the earth;
நிலவறை.
2. Hornet's nest;
குளவிக்கூடு.
3. Crucible.
See மண்மூசை.
DSAL