தாலிமணிவடம்
thaalimanivadam
தாலியோடு மணிகள் சேர்ந்த மாங்கலியக்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாலியோடு மணிகள் சேர்ந்த மாங்கலியக் கொடி. தாலிமணிவடம் ஒன்று (S. I. I. ii, 171). String of beads to which the tāli is attached;
Tamil Lexicon
tāli-mani-vatam,
n. id. +.
String of beads to which the tāli is attached;
தாலியோடு மணிகள் சேர்ந்த மாங்கலியக் கொடி. தாலிமணிவடம் ஒன்று (S. I. I. ii, 171).
DSAL