மணிமாடம்
manimaadam
சிறந்த மாளிகை ; திருநறையூர்த் திருமால்கோயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறந்த மாளிகை. அம்பொனெடு மணிமடா வயோத்தி யெய்தி (திவ். பெருமாள். 10, 8). 1. Beautiful palace; திருநறையூர்த் திருமால்கோயில். (திவ். பெரியதி. 6, 6.) 2. A Viṣṇu shrine at Tiru-naṟaiyūr;
Tamil Lexicon
maṇi-māṭam
n. id.+.
1. Beautiful palace;
சிறந்த மாளிகை. அம்பொனெடு மணிமடா வயோத்தி யெய்தி (திவ். பெருமாள். 10, 8).
2. A Viṣṇu shrine at Tiru-naṟaiyūr;
திருநறையூர்த் திருமால்கோயில். (திவ். பெரியதி. 6, 6.)
DSAL