Tamil Dictionary 🔍

மணிமந்திரௌஷதம்

manimandhiraushatham


விஷம் முதலியன் நீக்கற்குரிய மணி மந்திரம் மருந்து என்னும் மூவகைப் பரிகாரங்கள். Gem, mantra and medicine, being three remedies for poison, etc.;

Tamil Lexicon


, ''s.'' Three reme dies for serpent's bites--snake-stone, incantation and medicine.

Miron Winslow


maṇi-mantirauṣatam
n. maṇi + mantra + auṣadha.
Gem, mantra and medicine, being three remedies for poison, etc.;
விஷம் முதலியன் நீக்கற்குரிய மணி மந்திரம் மருந்து என்னும் மூவகைப் பரிகாரங்கள்.

DSAL


மணிமந்திரௌஷதம் - ஒப்புமை - Similar