Tamil Dictionary 🔍

மந்திரவாதம்

mandhiravaatham


மந்திரமே பரம்பொருளெனக் கொள்ளும் ஒருசமயம். (யாழ். அக.) 2. A religious system that holds mantras to be the Supreme Deity; மந்திரஞ்செபிக்கை. 1. Uttering mantras;

Tamil Lexicon


ஒரு சமயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An incantation.

Miron Winslow


mantira-vātam
n. mantra-vāda.
1. Uttering mantras;
மந்திரஞ்செபிக்கை.

2. A religious system that holds mantras to be the Supreme Deity;
மந்திரமே பரம்பொருளெனக் கொள்ளும் ஒருசமயம். (யாழ். அக.)

DSAL


மந்திரவாதம் - ஒப்புமை - Similar