மௌனமந்திரம்
maunamandhiram
மனத்துள் செபிக்கும் மந்திரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனத்துள் செபிக்கும் மந்திரவகை. (திருமுரு. பக். 50, கீழ்க்குறிப்பு.) A mantra meditated in silence;
Tamil Lexicon
mauṉa-mantiram
n. id.+.
A mantra meditated in silence;
மனத்துள் செபிக்கும் மந்திரவகை. (திருமுரு. பக். 50, கீழ்க்குறிப்பு.)
DSAL