Tamil Dictionary 🔍

மணிக்கட்டு

manikkattu


கைத்தலத்திற்கும் முன்கைக்கும் உள்ள மூட்டுவாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைத்தலத்திற்கும் முன்கைக்கும் இடைப்பட்ட பொருத்திடம். மணிக்கட்டதனை வளைத்திட லென்ப (பரத. பாவ. 24). Wrist, carpus;

Tamil Lexicon


--மணிபந்தம், ''s.'' The wrist.

Miron Winslow


maṇi-k-kaṭṭu
n. id.+. [ T. K. maṇikattu M. maṇikkattu.]
Wrist, carpus;
கைத்தலத்திற்கும் முன்கைக்கும் இடைப்பட்ட பொருத்திடம். மணிக்கட்டதனை வளைத்திட லென்ப (பரத. பாவ. 24).

DSAL


மணிக்கட்டு - ஒப்புமை - Similar