மணிக்காம்பு
manikkaampu
இரத்தினம் இழைத்துச் செய்தகால் ; காண்க : தக்காளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரத்தினம் இழைத்துச் செய்த கால். தானோர் மணிக்காம்பு போனிமிர்ந்து (திவ். இயற். பெரியதி.). 1. Jewelled stand or leg; . 2. Tomato. See தக்காளி. (சங். அக.)
Tamil Lexicon
தக்காளி.
Na Kadirvelu Pillai Dictionary
maṇi-k-kāmpu
n. id.+.
1. Jewelled stand or leg;
இரத்தினம் இழைத்துச் செய்த கால். தானோர் மணிக்காம்பு போனிமிர்ந்து (திவ். இயற். பெரியதி.).
2. Tomato. See தக்காளி. (சங். அக.)
.
DSAL