Tamil Dictionary 🔍

ஊணிக்கம்பு

oonikkampu


கட்டை வண்டியின் இரு பக்கத்தும் ஊன்றப்படும் கம்புகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மொட்டைவண்டியின் இருபக்கத்திலும் ஊன்றப்பட்ட முளைக்கம்புகள். Tinn. Stakes on the sides of an open country cart;

Tamil Lexicon


ūṇi-k-kampu
n. ஊணி+.
Stakes on the sides of an open country cart;
மொட்டைவண்டியின் இருபக்கத்திலும் ஊன்றப்பட்ட முளைக்கம்புகள். Tinn.

DSAL


ஊணிக்கம்பு - ஒப்புமை - Similar