Tamil Dictionary 🔍

மாணிக்கம்

maanikkam


ஒன்பான் மணியுள் ஒன்றான சிவப்பு மணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நவமணியிலொன்றும் சாதுரங்கம் குருவிந்தம் சௌகந்திகம் கோவாங்கம் என்ற நான்கு பகுப்பினையுடையதுமான செந்நிறமணி. (திருவிளை. மாணி. 38.) Ruby, carbuncle, of which there are four kinds, viz., cāturaṅkam, kuruvintam, caukantikam, kōvāṅkam, one of navamaṇi, q.v.;

Tamil Lexicon


s. a ruby, a carbuncle; 2. a precious stone in general.

J.P. Fabricius Dictionary


, [māṇikkam] ''s.'' A ruby, a carbuncle. W. p. 655. MANIKYA. 2. A precious stone in general, இரத்தினப்பொது. ''(c.)''

Miron Winslow


māṇikkam
n. māṇikya.
Ruby, carbuncle, of which there are four kinds, viz., cāturaṅkam, kuruvintam, caukantikam, kōvāṅkam, one of navamaṇi, q.v.;
நவமணியிலொன்றும் சாதுரங்கம் குருவிந்தம் சௌகந்திகம் கோவாங்கம் என்ற நான்கு பகுப்பினையுடையதுமான செந்நிறமணி. (திருவிளை. மாணி. 38.)

DSAL


மாணிக்கம் - ஒப்புமை - Similar