Tamil Dictionary 🔍

ஆவணவோலை

aavanavolai


உரிமைப்பத்திரம். அண்ணலோர்விருத்தன் போல்வந் தாவணவோலை காட்டி (கந்தபு. வழிநடை. 12). Title-deed;

Tamil Lexicon


āvaṇa-v-ōlai
n. id.+.
Title-deed;
உரிமைப்பத்திரம். அண்ணலோர்விருத்தன் போல்வந் தாவணவோலை காட்டி (கந்தபு. வழிநடை. 12).

DSAL


ஆவணவோலை - ஒப்புமை - Similar