Tamil Dictionary 🔍

மணவறை

manavarai


திருமணமண்டபம் ; பள்ளியறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாகமண்டபம். என்னெஞ்ச மணவறை (குமர. பிர. மீனாட். இரட். 2). 1. Chamber or dais for the performance of the marriage rites; பள்ளியறை. மணவறை யியற்றினாரே (சீவக. 837). 2. Bed-chamber;

Tamil Lexicon


, ''s.'' The chamber for the performance of the marriage-ceremony, மணமண்டபம். 2. The bride-chamber, as பள்ளியறை; [''ex'' அறை.]

Miron Winslow


maṇa-v-aṟai
n. id.+.
1. Chamber or dais for the performance of the marriage rites;
விவாகமண்டபம். என்னெஞ்ச மணவறை (குமர. பிர. மீனாட். இரட். 2).

2. Bed-chamber;
பள்ளியறை. மணவறை யியற்றினாரே (சீவக. 837).

DSAL


மணவறை - ஒப்புமை - Similar