Tamil Dictionary 🔍

உமட்டியர்

umattiyar


நுளைச்சியர் , உப்பு விற்கும் மகளிர் , உமணச் சாதிப் பெண்மக்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுளைச்சியர். (அக. நி.) Fisher-women; உமணசாதிப்பெண் மக்கள். உமட்டிய ரீன்ற . . . புதல்வரொடு (சிறுபாண். 60). Women of the umaṇ caste;

Tamil Lexicon


umaṭṭiyar
n. fem. of உமணர்.
Women of the umaṇ caste;
உமணசாதிப்பெண் மக்கள். உமட்டிய ரீன்ற . . . புதல்வரொடு (சிறுபாண். 60).

umaṭṭiyar
n. Fem. of உமணர்.
Fisher-women;
நுளைச்சியர். (அக. நி.)

DSAL


உமட்டியர் - ஒப்புமை - Similar