மொட்டைமரம்
mottaimaram
பட்டுப்போன மரம் ; காயாமரம் ; இலை , பழம் முதலியன முற்றும் உதிர்ந்த மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலை பழம் முதலியன முற்றும் உதிர்ந்த மரம். 3. Tree stripped completely of its fruits, leaves, etc.; காயாமரம். 2. Barren, unyielding tree; பட்டுப்போனமரம். 1. Dead tree;
Tamil Lexicon
moṭṭai-maram
n. id. +.
1. Dead tree;
பட்டுப்போனமரம்.
2. Barren, unyielding tree;
காயாமரம்.
3. Tree stripped completely of its fruits, leaves, etc.;
இலை பழம் முதலியன முற்றும் உதிர்ந்த மரம்.
DSAL