மடைப்பின்தொட்டி
mataippinthotti
ஏரிக்கு வெளிப்புறத்தில் மதகின் ஒரமாய்க் கட்டப்பெற்ற தொட்டி. Loc. Cistern outside a tankbund near its sluice;
Tamil Lexicon
maṭai-p-piṉ-toṭṭi
n. மடை1 + பின்+.
Cistern outside a tankbund near its sluice;
ஏரிக்கு வெளிப்புறத்தில் மதகின் ஒரமாய்க் கட்டப்பெற்ற தொட்டி. Loc.
DSAL