மடைமுன்தொட்டி
mataimunthotti
ஏரிக்கு உட்புறத்தில் மதகு ஒரமாய் நீர் வேகத்தைக் குறைத்தற்குச் சதுரவடிவிற் கட்டப்பட்ட தொட்டி. Loc. Cistern inside a tank-bund in front of a sluice, to lessen waterpressure at its; head
Tamil Lexicon
maṭai-muṉ-toṭṭi
n. id.+முன்+.
Cistern inside a tank-bund in front of a sluice, to lessen waterpressure at its; head
ஏரிக்கு உட்புறத்தில் மதகு ஒரமாய் நீர் வேகத்தைக் குறைத்தற்குச் சதுரவடிவிற் கட்டப்பட்ட தொட்டி. Loc.
DSAL