சடைப்பின்னல்
sataippinnal
ஒன்றோடொன்று நெருங்கிப் பிணைத்திருப்பது. கொடிகள் சடைப்பின்னலாகக் கிடக்கின்றன. Intertwining like matted locks;
Tamil Lexicon
caṭai-p-piṉṉal,
n. id. +.
Intertwining like matted locks;
ஒன்றோடொன்று நெருங்கிப் பிணைத்திருப்பது. கொடிகள் சடைப்பின்னலாகக் கிடக்கின்றன.
DSAL