Tamil Dictionary 🔍

கடைப்பிடி

kataippiti


உறுதி ; தெளிவு , தேற்றம் ; மறவாமை ; சித்தாந்தம் ; கொள்கை ; அபிமானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபிமானம். இலக்கினமேற் கடைப்பிடியோ விடபமலை யுவந்தனையே (அழகர்கல. 1). 4. Attachment, predilection; சித்தாந்தம். நின் கடைப்பிடி யியம்பு (மணி. 27, 4). 3. Doctrine, truth firmly believed in as necessary to salvation; தேற்றம். (திவா.) 2. Certainty, established truth; உறுதி. 1. Determination, resolve; அறிந்துகொண்ட பொருளை மறவாமை. (இறை. 2, 29.) 5. Having in mind what one has learnt with certainty, one of the four kinds of āṭūu-k-kuṇam;

Tamil Lexicon


, ''s.'' Bearing in mind, remembering, ஞாபகம். 2. Indelible im pressions of gratitude for benefits re ceived, of duties to be performed, of the importance of virtue and religion, மறவா மை. 3. Certainty, ascertainment, estab lished truth, தேற்றம். 4. Firm belief in the essentials of religion serving as the hope and support of the mind in refer ence to a future state, the last grasp of the soul, உறுதி. 5. Firm determination, firm resolve, either for good or evil, கரும முடிக்குந்துணிவு. 6. Doctrines, truth firmly believed as necessary to salvation, உறுதி யானகொள்கை.

Miron Winslow


kaṭai-p-piṭi
n. கடைப்பிடி-.
1. Determination, resolve;
உறுதி.

2. Certainty, established truth;
தேற்றம். (திவா.)

3. Doctrine, truth firmly believed in as necessary to salvation;
சித்தாந்தம். நின் கடைப்பிடி யியம்பு (மணி. 27, 4).

4. Attachment, predilection;
அபிமானம். இலக்கினமேற் கடைப்பிடியோ விடபமலை யுவந்தனையே (அழகர்கல. 1).

5. Having in mind what one has learnt with certainty, one of the four kinds of āṭūu-k-kuṇam;
அறிந்துகொண்ட பொருளை மறவாமை. (இறை. 2, 29.)

DSAL


கடைப்பிடி - ஒப்புமை - Similar