Tamil Dictionary 🔍

மடிப்பெட்டி

matippetti


ஆசாரச்சீலை வைக்கும் ஓலைக்கூடை. 1. Ola basket for keeping cloths ceremonially pure; அரைமடியிலமைக்கும் வெற்றிலைபாக்குப் பை. (W.) 2. Betel pouch carried in the waist-fold;

Tamil Lexicon


கொட்டைப்பெட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' A betel-pouch carried in the waist-fold.

Miron Winslow


maṭi-p-peṭṭi
n. மடி+.
1. Ola basket for keeping cloths ceremonially pure;
ஆசாரச்சீலை வைக்கும் ஓலைக்கூடை.

2. Betel pouch carried in the waist-fold;
அரைமடியிலமைக்கும் வெற்றிலைபாக்குப் பை. (W.)

DSAL


மடிப்பெட்டி - ஒப்புமை - Similar