Tamil Dictionary 🔍

மடிபிடி

matipiti


மடிச்சீலையிற் பிடிக்கும் பிடி ; கட்டாயப்படுத்தல் ; சண்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிர்ப்பந்தம். தூதரென்று மடிபிடியதாக நின்று (திருப்பு. 1204). 1. Compulsion, as caused by seizing by the waist cloth; மாத்துவ ஸ்தீரிகள் மடி அனுட்டிக்கத் தொடங்குகை. Loc. 3. Commencement of the observance of ceremonial purity by Mādhva women; சண்டை. 2. Altercation, dispute;

Tamil Lexicon


, ''v. noun.'' Fisticuffs, scuffle, seizure of one by the waist-cloth. 2. Difficulties and quarrels between per sons, சண்டை.

Miron Winslow


maṭi-piṭi
n. மடிபிடி-.
1. Compulsion, as caused by seizing by the waist cloth;
நிர்ப்பந்தம். தூதரென்று மடிபிடியதாக நின்று (திருப்பு. 1204).

2. Altercation, dispute;
சண்டை.

3. Commencement of the observance of ceremonial purity by Mādhva women;
மாத்துவ ஸ்தீரிகள் மடி அனுட்டிக்கத் தொடங்குகை. Loc.

DSAL


மடிபிடி - ஒப்புமை - Similar