Tamil Dictionary 🔍

மடிதாறு

matithaaru


உடையின் பின்கச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடையின் பின்கச்சம். யஜ்ஞபத்னிகள்பக்கலிலே நோக்கான வாறே மடிதாறுடுப்பது மாயிற்று (திவ். திருநெடுந். 19, 146). Fold of one's clothes carried between the legs and tucked in behind, in some castes ;

Tamil Lexicon


maṭi-tāṟu
n. id.+.
Fold of one's clothes carried between the legs and tucked in behind, in some castes ;
உடையின் பின்கச்சம். யஜ்ஞபத்னிகள்பக்கலிலே நோக்கான வாறே மடிதாறுடுப்பது மாயிற்று (திவ். திருநெடுந். 19, 146).

DSAL


மடிதாறு - ஒப்புமை - Similar