அடிதாறு
atithaaru
அடிச்சுவடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடிச்சுவடு. நிழலு மடிதாறு மானோம் (திவ். இயற். பெரியதிருவந். 31). Foot-print;
Tamil Lexicon
aṭi-tāṟu
n. அடி+.
Foot-print;
அடிச்சுவடு. நிழலு மடிதாறு மானோம் (திவ். இயற். பெரியதிருவந். 31).
DSAL