மாயாதருமம்
maayaatharumam
சங்கோசவிகாசங்களாகிய மாயையின் தன்மை. (வேதா. சூ. 60.) 1. (Advaita.) Nature or peculiarity of Māyā, of which there are two, viz., caṅkōcam and vikācam; பொய்ப்புண்ணியம். (W.) 2. Transient or deceptive merit;
Tamil Lexicon
, ''s.'' Transient or deceptive merit, பொய்ப்புண்ணியம். 2. Nature or peculiarity of ''Maya'', மாயையின்றன்மை.
Miron Winslow
māyā-tarumam
n. id.+.
1. (Advaita.) Nature or peculiarity of Māyā, of which there are two, viz., caṅkōcam and vikācam;
சங்கோசவிகாசங்களாகிய மாயையின் தன்மை. (வேதா. சூ. 60.)
2. Transient or deceptive merit;
பொய்ப்புண்ணியம். (W.)
DSAL