மடக்குவரி
madakkuvari
இரண்டாம் விளைச்சலின்மேல் விதிக்கும் வரி ; வரிமேல் வரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரிமேல்வரி. (சங். அக.) 2. Additional cess; இரண்டாம்போகத்தின்மேல் விதிக்கும் வரி. (W.) 1. Additional tax, as for a second crop;
Tamil Lexicon
இறைமேலிறை.
Na Kadirvelu Pillai Dictionary
maṭakku-vari
n. மடக்கு+.
1. Additional tax, as for a second crop;
இரண்டாம்போகத்தின்மேல் விதிக்கும் வரி. (W.)
2. Additional cess;
வரிமேல்வரி. (சங். அக.)
DSAL