Tamil Dictionary 🔍

சக்குவரி

sakkuvari


ஒற்றொழித்து அடியொன்றுக்குப் பதினான்கு எழுத்துகள்கொண்ட நாலடிச் சந்தவிருத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒற்றொழித்து அடியொன்றுக்கு 14 எழுத்துக்கள் கொண்ட நாலடிவிருத்தம். (வீரசோ.யாப்.33, உரை.) A verse of four lines, each of them consisting of 14 letters;

Tamil Lexicon


cakkuvari,
n. šakvarī.
A verse of four lines, each of them consisting of 14 letters;
ஒற்றொழித்து அடியொன்றுக்கு 14 எழுத்துக்கள் கொண்ட நாலடிவிருத்தம். (வீரசோ.யாப்.33, உரை.)

DSAL


சக்குவரி - ஒப்புமை - Similar